அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே
1.
உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன் – அன்பே
2.
வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும் – அன்பே
3.
தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர் – அன்பே
4.
உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு – அன்பே
5.
இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர் – அன்பே